தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் வேண்டும்: பன்னீர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு விரைவில் முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்படும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இதுவரை முழு நேர ஆளுநர் கோரி எந்தகடிதமும் மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை. குடியரசுத் தினவிழாவின்போது ஆளுநர்தான் கொடியேற்ற வேண்டும்.
ஆனால் தற்போதைய ஆளுநர் ரங்கராஜன் ஆந்திர மாநலத்திலும் கொடியேற்ற வேண்டும். எனவே அதற்குள் முழுநேர ஆளுநரை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும்.
மலிவு விலை மது என்பதே விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதன் விலையை அதிகரிக்கமுடியாது. மலிவு விலை என்பதால் தரம் மலிவாக உள்ளதை ஏற்க முடியாது. தரம் நன்றாகவே உள்ளது என்று அவர்கூறினார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications