பாகிஸ்தானில் தலிபான் தூதர் கைது
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தலிபான் அரசின் தூதராக இருந்த முல்லா அப்துல் சலாம் சயீபை பாகிஸ்தான் அரசு கைது செய்துசிறையில் அடைத்துள்ளது.
ஆபகானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் அப்துல் சயீப் தான் ஆப்கானிஸ்தானுக்கும்வெளியுலகுக்கும் ஒரு தொடர்பாக இருந்து வந்தார்.
உடைந்த ஆங்கிலத்தில் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வரியாகப் பேசும் அவர் உலகின் அனைத்துத்தொலைக்காட்சிகளிலும் மிக பிரபலமான நபரானார்.
தலிபான ஆட்சி தூக்கி எறியப்பட்டவுடன் சயீபை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் உத்தரவிட்டது.ஆனால், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தால் தூக்கு உறுதி என்பதால், அவர் பாகிஸ்தானிலேயே தொடர்ந்துதங்கியிருந்தார். தனக்கு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் எனக் கோரினார். ஆனால், பாகிஸ்தான் அவரதுகோரிக்கையை நிராகரித்தது.
இதையடுத்து ஒரு தனி அமைப்பைத் தொடங்க அவர் திட்டமிட்டார். ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
தொடர்ந்து பாகிஸ்தான் தங்கியிருந்த அவரை இன்று அவரது இல்லத்தில் வைத்து அரசு கைது செய்து பெஷாவர்சிறையில் அடைத்தது. பெரும் எண்ணிக்கையிலான போலீசார் அதிகாலையில் இவரது வீட்டுக்குள் நுழைந்துஇழுத்துச் சென்றனர்.
தலிபான் தலைவன் முல்லா ஒமரின் தீவிர ஆதரவாளரான இவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படக் கூடும் எனத்தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications