சென்னை-நாகர்கோவிலுக்கு பொங்கல் சிறப்பு ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தென்னகரயில்வே முடிவு செய்து உள்ளது.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் 11, 12 ஆகிய தேதிகளில் இரவு09.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பி அடுத்த நாள் பிற்பகல் 01.15 மணிக்கு நாகர்கோவிலைசென்றடையும்.
15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலிலிருந்து கிளம்பி சென்னையை வந்தடையும்.












Click it and Unblock the Notifications