இந்திய, பாக். தூதரக ஊழியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினர்
இஸ்லாமாபாத்:
இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த 54 ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேரும் பாகிஸ்தானில் இருந்துஇன்று சிறப்பு விமானத்தில் இந்தியா திரும்பினர்.
இதையடுத்து இரு நாடுகளில் இருந்தும் தலா 54 தூதரக அலுவலர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டியநிலை ஏற்பட்டது.
ஆனால், இந்தியா மீது பறக்க பாகிஸ்தான் விமானகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதே போல பாகிஸ்தான் மீதுபறக்க இந்திய விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தங்கள் நாட்டுத் தூதரக அலுவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் திரும்ப அழைத்து வரபாகிஸ்தான் ஏர்லைன்சும், இந்தியன் ஏர்லைன்சும் இன்று தலா ஒரு சிறப்பு விமானத்தை இயக்கின.
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு இன்று இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிச் சென்றது.அங்கிருந்து 120 இந்தியத் தூதரக அதிகாரிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டுதிரும்பியது. இவர்களை இந்தியத் துணைத் தூதர் சுதிர் வழியனுப்பி வைத்தார்.
ஏற்கனவே திருப்பி அழைக்கப்பட்டுவிட்ட இந்தியத் தூதர் விஜய் நம்பியாரின் மனைவி மாலினி நம்பியாரும்இன்றைய விமானத்தில் திரும்பி வந்தார்.
அதே போல பாகிஸ்தான் ஏர்லைன்சின் ஒரு சிறப்பு விமானமும் டெல்லி வந்து தனது தூதரக அதிகாரிகள் 55பேரையும் அவர்களது குடும்பத்தினரையும் திரும்ப அழைத்துச் சென்றது. பாகிஸ்தான் இன்னும் தனது தூதரைதிரும்ப அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications