அமைதியும் வேண்டுமாம்!.. தீவிரவாதிகளுக்கும் உதவுவாராம்!: நாடகமாடிய முஷாரப்
காத்மாண்டு:
தீவிரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், சுதந்திரப்போராட்டத்துக்கும் தீவிரவாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறிகாஷ்மீர் தீவிரவாதிகளுக்கு தனது ஆதரவை மறைமுகமாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் ஒரு பிரிவினர் (காஷ்மீர் தீவிரவாதிகள்) எதற்காக தீவிரவாதத்துக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். நோய்க்குத் தான் மருந்து தர வேண்டும். அதைவிட்டுவிட்டுநோயின் அறிகுறிகளுக்கு சிகிச்சை தந்து பயன் இல்லை.
தீவிரவாதிளுக்கும் சுதந்திரப் போராட்டத்தினருக்கும் (காஷ்மீர் தீவிரவாதிகள்)உள்ள வித்தியாசத்தை நாம் உணரவேண்டும்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலவினால்தான இந்தப் பிராந்தியத்திலும் அமைதி நிலவும்.
எனவே, இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கு திறந்த மனதுடன் என் அமைதிக் கரத்தை நீட்டுகிறேன்.
இவ்வாறு பேசிய முஷாரப் நேராக வாஜ்பாயிடம் சென்று கைகொடுத்தார்.
உலகின் முக்கிய டிவிக்களின் கேமராக்களும், பத்திரிக்ககை போட்டோகிராபர்களும் நிறைந்த இக் கூட்டத்தில்பாகிஸ்தான் அதிபர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார் என்பது இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் தெரியும்என்பதால், உடனடியாக ஆச்சரியம் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் வாஜ்பாயும் புன்னகைத்தவாறேஎழுந்து நின்று கை கொடுத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications