சிங்கப்பூரில் தமிழ் மாநாடு: சிதம்பரம் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூரில் சனிக்கிழமை தமிழ் மாநாடு நடக்கிறது. காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர்ப.சிதம்பரம் மாநாட்டைத் துவக்கி வைக்கிறார்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்ஏற்பாடு செய்துள்ளது. உலக அளவில் பல்வேறு தமிழறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications