தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க பிளேர் உறுதி
ஹைதராபாத்:
தீவிரவாதம் எந்த நிலையில், எந்த வடிவில் இருந்தாலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில்சந்தேகமே இல்லை என்றார் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்.
ஹைதராபாத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய நாடாளுமன்றத்தின் மீதும் காஷ்மீர் சட்டசபைக்கட்டடத்தின் மீதும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஹைதராபாத் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லை விரையும் பிளேர், பிரதமர்வாஜ்பாயைச் சந்தித்து இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றத்தைத் தணிக்கும் முக்கியமான பேச்சுவார்த்தைநடத்தவுள்ளார்.
மேலும் இந்திய-இங்கிலாந்துக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இரு நாட்டுப்பிரதமர்களும் "டெல்லி பிரகடன"த்தில் கையெழுத்திட உள்ளனர்.
முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிளேர் சுமார் 20 நிமிடங்கள் தனியாகப் பேச்சு நடத்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications