வாஜ்பாய் தலைமையில் கூடியது மத்திய பாதுகாப்புக் கமிட்டி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சார்க் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய பாதுகாப்புக் கமிட்டியின் கூட்டம்டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு 9வது முறையாக பாதுகாப்புக் கமிட்டி இன்று(திங்கள்கிழமை) கூடியுள்ளது.
சார்க் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தாரும் சந்தித்தது குறித்தும் இக்கூட்டத்தில்விவாதிக்கப்படுகின்றன.
உள்துறை அமைச்சர் அத்வானி அமெரிக்கா செல்லவிருப்பதையடுத்து மத்தியப் பாதுகாப்பு கமிட்டி இந்த அவசரக்கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications