அத்து மீறிய பாக். உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
ஜம்மு:
இந்திய எல்லைப் பகுதியில் அத்து மீறிப் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானத்தை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு மீண்டும் ஒரு ஆளில்லா பாகிஸ்தான் உளவு விமானம் இந்தியப்பகுதிக்குள் நுழைந்து பறக்கத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்களுக்கு அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.
ராடார் மூலம் இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் இம்முறை இதை விட்டு வைக்கவில்லை. விமான எதிர்ப்புபீரங்கிகள் மூலம் அந்த ஆளில்லா விமானத்தைச் சுட்டுத் தள்ளினர்.
அந்த விமானத்தின் சிதைந்த பகுதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விழுந்து விட்டன.
ஆனால் பாகிஸ்தான் இந்தத் தகவலை மறுத்துள்ளது. தங்களுடைய எந்த உளவு விமானமும் வீழ்த்தப்படவில்லைஎன்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ரிமோட்-கன்ட்ரோல் மூலம் இயங்கக் கூடிய ஒரு விமானம்சட்டா பகுதியில் நொறுங்கி விழுந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்புஅதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications