தாயைக் கொடுமைப்படுத்திய தந்தையை அடித்துக் கொன்ற மகன்
தஞ்சாவூர்:
தாயைக் கொடுமைப்படுத்திய தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார்தேடிவருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் இடும்பவனத்தைச் சேர்ந்த கணேசன் (43), இவர் விவசாய கூலி வேலையும், தேங்காய் வாங்கிபக்கத்து கிராமங்களில் விற்பனை செய்தும் வந்தார்.
இவருக்கு ஜானகி, காந்தி என்று இரண்டு மனைவிகள். இவர்கள் இருவரும் அக்கா, தங்கை. மூத்த மனைவிஜானகிக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லை.
கணேசன் தினமும் குடித்து விட்டு தினமும் ஜானகியை அடிப்பதும், துன்புறுத்துவதுமாக இருந்தார். இதனால்ஆத்திரம் அடைந்த ஜானகி இரண்டாவது மகனுடன் கற்பகநாதர் குளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
சம்பவத்தன்று கணேசன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு ஜானகியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.ஜானகி வர மறுத்ததால், கணேசன் தகராறு செய்துள்ளார்.
இதைப்பார்த்த மகன் மகேந்திரன் (20) பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து கணேசனை சரமாரியாகத்தாக்கியுள்ளார்.
இதனால் அதே இடத்தில் கணேசன் துடிதுடித்து இறந்து விட்டார். எனவே ஜானகி முத்துப்பேட்டை போலீசில் புகார்செய்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்துகெலை செய்த மகேந்திரனை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications