ரஜினிக்கு எதிரான திருமண மண்டப வழக்கு தள்ளுபடி
சென்னை:
ராகவேந்திரா திருமண மண்டபம் தொடர்பாக ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ராகவேந்திராதிருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமண்டபம் அமைந்திருக்கும் நிலம் தனக்கு சொந்தமானது என்றும், நிலத்திற்கு உரிய பட்டா தனக்குவழங்க வேண்டும் என்றும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மனோகரன் என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில்மனுத் தாக்கல் செய்திருந்தார்.
26.04.2000 அன்று இந்த மனுவை நீதிபதி சண்முகம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இருப்பினும் இந்த தீர்ப்பைஎதிர்த்து அவர் சென்னை 6வது சிட்டி சிவில் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் நேற்று (திங்கட்கிழமை) நீதிபதி மாணிக்கம், மேல் முறையீடு ஏற்புடையது அல்ல, எனவே இந்தவழக்கைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பு வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications