அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்த பின்லாந்து ரூ.86 கோடி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு பொது மருத்துவமனைகளில் பின்லாந்து நாட்டின் உதவியுடன் ரூ.86 கோடி மதிப்பில் மாநில அரசுமேற்கொள்ளவுள்ள திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செம்மலை இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பின்லாந்து நாட்டின் உதவியுடன் ரூ.86 கோடி மதிப்பில் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன்படி மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நவீன வசதிகளைக் கொண்டதாக மாற்றப்படும்.இந்த நிதி வந்த பின் மேம்பாட்டுத் திட்டம் துவங்கும்.
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 556 மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்கத் தேர்வு நடந்துள்ளது.
மூப்பு அடிப்படையின் படி இந்த நியமனம் நடைபெறும் என்றார் செம்மலை.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications