புலிகள் மீதான தடை விலகுமா? - மத்திய அரசு முடிவெடுக்கும்: கருணாநிதி
சென்னை:
இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான நார்வே நாட்டு தூதுக்குழு நடத்தும் பேச்சவார்த்தையை, இந்தியாவில் நடத்த மத்தியஅரசு உதவ வேண்டும் என்றும், அதனால் இங்கு விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்றும்விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன
இந்நிலையில் சென்னையில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்க மத்திய அரசு தான் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
1983ல் இந்திய அரசும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டது. அப்போது அவர்கள் இந்தியாவில்இருக்க அனுமதியும் அளிக்கப்பட்டது என்று கூறினார் கருணாநிதி.
"இந்த விஷயத்தில் உங்கள் கருத்தை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவீர்களா?" என்று கேட்டதற்கு, "இதுவரைஇதுகுறித்து மத்திய அரசு என்னிடம் எதுவும் கேட்கவில்லை, அவர்கள் கேட்டால் நான் என் கருத்தைச் சொல்வேன்"என்று கருணாநிதி கூறினார்.
"விடுதலைப்புலிகளின் அணுகுமுறையில் மாற்றம் இருக்கிறதா?" என்று கேட்டதற்கு, "இப்போது இருக்கும்சூழ்நிலையில் அவர்கள் மாறியதாகத்தான் தெரிகிறது" என்றார் கருணாநிதி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications