சென்னையில் விடுதலைப்புலிகள் தங்க அனுமதி இல்லை: பன்னீர்
சென்னை:
விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன் பாலசிங்கம் சென்னையில் தங்கி பேச்சுவார்த்தை நடத்தஅனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நார்வே குழுவினர் நடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த உதவுமாறு இந்திய அரசிடம்பாலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று கோட்டையில் நிருபர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு. எனவே இந்தியாவில்பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
இதுவரை இதுகுறித்து மத்திய அரசு எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் விடுதலைப் புலிகள்தமிழகத்தில் தங்கி பேச்சுவார்த்தை நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்அனுப்பும் என்று பன்னீர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications