தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை:
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வட வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழி உருவாகி அங்கேயே நிலை கொண்டுள்ளதால் இந்த கன மழை பெய்துவருவதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக சென்னை நகரில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மார்கழி மாதத்தையும்மழை பெய்யும் மாதமாக மாற்றி விட்ட இந்த மழை காரணமாக நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக பெய்து வந்த மழையால் பள்ளமான பகுதிகளில் தேங்கியிருந்த நீரே இன்னும்வெளியேறாத நிலையில் மீண்டும் மீண்டும் மழை பெய்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
உடைந்து, பெயர்ந்து போன சாலைகள் தற்போது நடக்கக் கூட உபயோகமற்றதாகி விட்டன.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications