பொங்கலை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக நாகர்கோவில்,திருவனந்தபுரத்திற்கு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்குகிறது.
பொங்கல் பண்டிகையை மற்றும் சபரிமலை மகா தீபத்தையொட்டி பயணிகள் நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்குரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் இந்தசிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் (675)புறப்படுகிறது. மேலும் வரும் 13ம் தேதி காலை 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (677) நாகர்கோவிலுக்குப்புறப்படுகிறது.
இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு 11ம் தேதி இரவு 11.45 மணிக்குசிறப்பு ரயில் (613) புறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 12ம் தேதி இரவு 8 மணிக்கு சென்னைக்கு சிறப்புரயில் (614 ) புறப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து 11ம் தேதி இரவு 8.45 மணிக்கு சென்னைக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications