தமிழக பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும்: தம்பிதுரை
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியற் கல்லூரிகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் என்று கல்வி அமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
அனைத்து சுயநிதிக் கல்லூரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டதம்பிதுரை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியற் கல்லூரிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். இதற்கான உத்தரவை மத்திய அரசு முன்பே பிறப்பித்திருந்தது.
இதற்கான ஒப்புதலில் கையொப்பம் இட்டு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், டிசம்பர் மாத இறுதியில் அனுப்பினார்.இதன்படி அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இணைக்கப்படும்.
இனி தேர்வு எழுதும் அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின்சான்றிதழே வழங்கப்படும்.
விரைவில் அமைச்சரவை கூடி கல்விப் பாடத்திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் செய்ய உள்ளோம். இதனால்மாணவர்களின் படிப்பு திறன் அதிகரிக்கும் என்று தம்பிதுரை கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications