இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
வாஷிங்டன்:
எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றத்தைத்தணிப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் அடுத்த வாரம் இந்தியாவுக்குவருகிறார்.
இந்தியா 20 தீவிரவாதிகளின் பட்டியலைக் கொடுத்த பிறகும் பாகிஸ்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்இருப்பது நல்லதல்ல என்றும் பாவெல் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தான் மேற்கொள்ளவுள்ள பயணம் அவ்விரு நாடுகளுக்கிடையே அமைதியைஏற்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பாவெல்.
அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் அதை உலகம்தாங்கிக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா பெரிதும் அஞ்சி வருகிறது.
பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று இரு நாடுகளையும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றன.
இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இவ்வாரத் துவக்கத்தில்தான் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயையும்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பையும் சந்தித்து விட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications