பாகிஸ்தானுக்கு நெருக்கடி தொடரும்: அத்வானியிடம் புஷ் உறுதி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்திய உள்துறை அமைச்சர் அத்வானியும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் வெள்ளை மாளிகையில் திடீரென்றுசந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் திடீரென்று புஷ்ஷை சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினார் அத்வானி.
இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளை வளர்த்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடிதரப்போவதாக அப்போது அத்வானிக்கு புஷ் உறுதியளித்தார்.
தீவிரவாதச் செயல்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் விரைவில் முற்றுப் புள்ளி வைக்கும் என்று தான்எதிர்பார்ப்பதாகவும் அத்வானியிடம் புஷ் தெரிவித்தார்.
முஷாரப்பின் நடவடிக்கைகளில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் புஷ் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications