போருக்கு நாங்கள் தயார்: ராணுவ தளபதி பத்மநாபன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தானைத் தாக்குவதற்கு முழு அளவில் தயாராக உள்ளோம் என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறினார்.
ஆனால் மத்திய அரசுதான் இது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் ஜெனரல் பத்மநாபன் கூறினார்.
எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம், அந்த நிலையையும் தாண்டி மிகவும் மோசமடைந்து விட்டது என்றபத்மநாபன், இந்திய ராணுவம் எந்த ஒரு போரையும் சந்திப்பதற்கு முழு அளவில் தயாராக உள்ளது என்றார்.
கடந்த 1965ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போருக்கு இணையான சூழ்நிலையே இப்போதும் நிலவியுள்ளதுஎன்றும் பத்மநாபன் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்தி வரும் "ப்ராக்ஸி வார்"தான் இப்போதையமோசமான சூழ்நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications