இந்திய ராணுவத்துக்கு 30ம் தேதி முதல் ஆட்கள் தேர்வு
சென்னை:
ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் எடுக்கும் பணி இந்த மாதம் 30ம் தேதி முதல் சென்னையில்துவங்குகிறது.
ராணுவத்தின் பொதுப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளுக்கு ஆள் சேர்க்கும் பணி வரும் 30ம் தேதிசென்னையில் துவங்குகிறது. சென்னை தீவுத்திடலில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தில் இதற்காகதேர்வுகள் நடக்கிறது. இத தேர்வுகள் பிப்ரவரி 5ம் தேதி வரை நடக்கும்.
ஜனவரி மாதம் 30ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், 31ம் தேதி விழுப்புரம், கடலூர், மற்றும் பாண்டிச்சேரி,பிப்ரவரி 1ம் தேதி குடியாத்தம், வாணியம்பாடி, ஆற்காடு, அரக்கோணம், வேலூர் தாலுகாக்களைச் சேர்ந்தஇளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 2ம் தேதி வேலூரில் உள்ள மற்ற தாலுகாக்களும், பிப்ரவரி 3ம் தேதி தர்மபுரி, காஞ்சிபுரம் மாவட்டம், 4ம்தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
தேர்வில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வும், அதில் தேறியவர்களுக்கு மருத்துவ தேர்வுகள்உட்பட பல தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு சில சலுகைகள் வழங்கப்படும்.
இதே பேல் இந்திய விமானப்படையில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதற்கான தேர்வுகள் வரும் ஆகஸ்ட்மாதம் பெங்களூர், கொச்சி உள்ளிட்ட ஏழு நகரங்களில் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள தகுதியுள்ளவர்கள் சென்னை தாம்பரம் விமானப் படை ஆள் சேர்ப்பு அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications