இன்று இரவு தொலைக்காட்சியில் பேசுகிறார் முஷாரப்
டெல்லி:
எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் தன் நாட்டு மக்களுக்குஇன்று (சனிக்கிழமை) இரவு உரையாற்றுகிறார்.
தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவது பற்றி முஷாரப்பின் இந்த உரையே போர் வருமா இல்லையா என்பது பற்றித்தெளிவாகக் கூறிவிடும்.
சர்வதேசத் தீவிரவாதத்தைத் தடை செய்வது தொடர்பான ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் 1377வது தீர்மானத்துக்குபாகிஸ்தான் முழு ஆதரவு அளிப்பது குறித்தும் அவ்வுரையில் முஷாரப் குறிப்பிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. உறுப்பு நாடுகள் தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதையோ நிதியுதவி செய்வதையோ இந்தத் தீர்மானம்தான்தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப்பின் உரையை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்காலின் பாவெல் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் விதமாகவே முஷாரப்பின் உரை இருக்கும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள்தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications