குண்டு வீச்சிலிருந்து ரிக்ஷா மூலம் தப்பிய ஒமர்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
அமெரிக்க குண்டு வீச்சின்போது தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் ஒரு சாதாரண ரிக்ஷா மூலம் தப்பினார்என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காந்தகாரில் அக்டோபர் 7ம் தேதி அமெரிக்க விமானப்படைகள் சரமாரியாக குண்டுகள் வீசின.
அப்போது தன் வீட்டில்தான் முல்லா ஒமர் இருந்தார். அங்கிருந்து ரிக்ஷா மூலம் தப்பித்து காண்டஹாரின் மத்தியப்பகுதிக்குச் சென்றார்.
அங்கிருந்து டிரக் மூலம் தப்பிச் சென்றார். பிறகு ஒவ்வொரு வீடாக மறைந்து வாழ்ந்தார். அவருடன் அவரதுஆதரவாளர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
அவர் அப்போது 6 பீரங்கிகளையும் அமெரிக்கப் படைகள் மீது சுடச் சொன்னார். ஆனால் அமெரிக்க குண்டுவீச்சினால் அந்த 6 பீரங்கிகளும் அழிந்து விட்டன என்று சாகேப் கூறியுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications