ராஜகோபாலன் மீண்டும் தமிழகத்துக்கு மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் இருந்து தேசிய பாதுகாப்புப் படை (கறுப்புப் பூனை) ஜ.ஜி.யாக சில மாதங்களுக்கு முன்நியமிக்கப்பட்ட ராஜகோபாலன், மீண்டும் தமிழகப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின், அதில் சம்பந்தப்பட்ட மூன்று ஐ.பி.எஸ்.அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுடன் கேட்டுக் கொண்டது.
ஆனால் மத்திய அரசு கேட்ட அதிகாரிகளை விடுத்து, போலீஸ் பயிற்சிப்பள்ளி முதல்வராக இருந்தராஜகோபாலனை தமிழக அரசு டெல்லி பணிக்கு அனுப்பியது. டெல்லியில் அவர் தேசிய பாதுகாபபுப் படையின்ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தேசிய பாதுகாப்புப் படையின் கூடுதல் பொறுப்பை கவனிக்கும்படி இந்திய-திபெத்திய எல்லைபாதுகாப்புப் படை போலீஸ் டி.ஜி.பி. சவுடேவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகோபாலன் தன் சொந்த விருப்பத்தின் காரணமாக தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குதமிழக அரசு என்ன பணி வழங்க இருக்கிறது என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications