போலி வாக்காளர் சேர்ப்பு புகாரே பொய் என்கிறது அதிமுக
சென்னை:
இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிமுகவினர் போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ளதாக திமுகவினர்கூறும் குற்றச்சாட்டு பொய்யானவை என்பது தேர்தல் கமிஷனர் நடத்திய விசாரணையில் இருந்து தெரிகிறது என்றுஅதிமுக எம்.பி. மலைச்சாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மலைச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் கமிஷன் செயலாளர் கே.ஜே. ராவ் கடந்த 10ம் தேதி சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதியில்ஆய்வு நடத்தினார். ராவ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது அதிமுக, திமுகவினருக்கிடையே கடுமையானவாக்குவாதம் நிலவியது.
எனவே குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ராவ் சென்று விசாரித்தார். அப்பகுதியில் போலி வாக்காளர்கள்சேர்க்கப்படவில்லை எனவும், வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு குறிப்பிட்ட எந்த மனுக்களிலும் அவர்கள்கையொப்பமிடவில்லை என்று அங்கு குடியிருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஒரு சில பகுதிகளில் அதிமுகவினர் எந்த தவறும் செய்யவில்லை என்பதும், சில பகுதிகளில்கணக்கெடுப்புப் பணியே மேற்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் திமுகவினரால் அதிமுகவினருக்கு எதிராக சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களும் பொய்யானவைஎன்று அறிய முடிகிறது என்று மலைச்சாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications