காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: ராணுவ வீரர் உள்பட 5 பேர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவுகளில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உள்பட 5 பேர் இறந்தனர்.
மேலும் 3 ராணுவ வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் காப்பாற்றப்பட்டுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு காஷ்மீரில் போனியார் மாவட்டத்தில் செல்லார் போஸ்ட்அருகில் பனிச்சரிவில் சிக்கி 4 போர்ட்டர்கள் உயரிழந்தனர்.
ஆனால் இங்கு கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடல்களை மீட்க முடியவில்லை.பனிச்சரிவினால் இந்தப் பகுதியில் 4 அடி வரை பனி மூடியுள்ளது.
மேலும் பனிச்சரிவு காரணமாக பாரமுல்லா-யூரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தோடா மலைச் சரிவு உள்பட பல பகுதிகளிலும் 2500 மீட்டர் தூரத்திற்கு பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
போதுமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்நிலையம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications