அமெரிக்காவில் பெர்னாண்டஸ்
வாஷிங்டன்:
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்று சேர்ந்தார்.
தற்போது இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்ற நிலை குறித்தும் பெர்னாண்டஸ் அமெரிக்கதலைவர்களிடம் விவாதிக்கவுள்ளார்.
இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பட்டியல் ஏற்கனவே அமெரிக்காவிடம்கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்போதைய பயணத்தில் அதுகுறித்து எதுவும் பேசப் போவதில்லை என்றுபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
பெர்னாண்டசுடன் 7 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவும் அமெரிக்கா சென்றுள்ளது.
தன்னுடைய 6 நாள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு உள்துறை அமைச்சர் அத்வானி சமீபத்தில்தான்இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்னாண்டஸ் தன் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும்போது வெளியுறவுத் துறை அமைச்சர்ஜஸ்வந்த் சிங்கும் அமெரிக்கா செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications