எந்தத் தாக்குதலுக்கும் இந்தியக் கடற்படை தயார்
டெல்லி:
பாகிஸ்தானை தாக்க இந்திய கடற்படை தயார் நிலையில் இருப்பதாக இந்திய கடற்படைத் தளபதியாகப்பொறுப்பேற்றுக் கொண்ட சீப்-அட்மிரல் மாத்வேந்திர சிங் கூறினார்.
வட அரேபியக் கடல் பகுதியில் இருந்து எந்தத் தாக்குதல் நடந்தாலும் அதை முறியடிக்க இந்திய கடற்படைத் தயார்நிலையில் உள்ளது. நம்மிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால், அதை முதலில் பயன்படுத்த மாட்டோம்.
நம் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால் நிச்சயம் பதிலுக்கு நமது முப்படைகளும் அணு ஆயுதங்களால் தாக்குதல்நடத்தும். அதில் சந்தேகமே வேண்டாம். அரபிக் கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல்கள் இருப்பதால் நமக்குபிரச்சனை ஏதும் இல்லை. பாகிஸ்தானுடன் மோதல் வந்தால் இந்த அமெரிக்கக் கப்பல்களால் இந்தியாவுக்கு சிரமம்நேரும் என்று சொல்வதில் அர்த்தமேயில்லை.
சீன உதவியுடன் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் புதிய கடற்படைத் தளம் அமைப்பது இந்திய கடற்படைக்கு எந்தபிரச்சனையும் இல்லை. கடல் ரொம்பப் பெரிசு. அவர்கள் தளம் அமைத்தால் நாமும் அமைப்போம்.
அரசின் உத்தரவுப்படி முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து போர் கப்பல்களும் ஆயுதங்கள்பொறுத்தப்பட்டு தாக்குதல் நிலைக்கு வந்துவிட்டன.
இந்தியக் கப்பல்களுக்கு ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகளை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது என்றார்.
இப்போது இந்திய கடற்படைக் கப்பல்களில் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு பதிலளிக்கமறுத்துவிட்டார் சிங்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications