உவரி படகு விபத்து: பலி 6 ஆக உயர்வு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் கடலில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
மாட்டுப்பொங்கல் அன்று திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளைப் பகுதி மக்கள் உவரிக்கு சுற்றுலா சென்றனர்.அங்கு கடலில் படகில் சென்ற போது, ராட்சத அலையால் படகு மூழ்கியது.
அதில் பயணம் செய்த 17 பேர் மற்றும் படகு ஓட்டுபவர்கள் 4 பேரும் கடலில் மூழ்கினர். இதனால் படகில் சென்றசுதீஜாபீவி (55), சுந்தரி (13) ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர்.
மேலும் உவரியில் உள்ள ரத்தினசபாபதி (8) என்ற சிறுவனின் உடல் நேற்று (புதன்கிழமை) காலையில் உவரியில்கரை ஒதுங்கியது. நேற்று மாலை மீனவர்களின் முயற்சியால் இன்னொரு சடலமும் கிடைத்தது. ஆனால் இவரதுஅடையாளம் தெரியவில்லை.
இந்நிலையில் திசையன்விளையைச் சேர்ந்த செல்வம் (18), ஜவகர் அலி (18) ஆகியோரின் உடல்களும் நேற்றுமாலை கரை ஒதுங்கின.
இதையடுத்து இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6ஆக உயர்ந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications