ராமேஸ்வரம் அருகே பிடிப்பட்ட 30 அடி நீள ராட்சத மீன்
ராமேஸ்வரம்:
பாம்பன் அருகே கடலில் கப்பல்களை கவிழ்க்க கூடிய சக்தி வாய்ந்த 30 அடி நீளமுள்ள ராட்சத மீன் பிடிப்பட்டது.
ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து, சூசைராயப்பனுக்கு சொந்தமான விசைப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். தென் நடுக்கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் வீசிய வலையில் திமிங்கலம் போன்ற ராட்சத மீன் சிக்கியது. அந்த வலையை வெளியேஇழுக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு இழுத்துக் கொண்டே தெற்குவாடி கடற்கரைக்கு வந்தனர்.
உயிருடன் இருந்த அந்த ராட்சத மீனை 30க்கும் மேற்பட்டவர்கள் இழுக்க முடியாமல் இழுத்துக் கரைக்கு கொண்டுவந்தனர். அந்த மீன் 30 அடி நீளமும் 6 அடி அகலமும் இருந்தது. அதன் எடை 3 டன் இருந்தது. அந்த மீன்திருவாலியான் கொடுபிடி பிலால் எனற வகையைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
இந்த மீன் பெரிய கப்பல்களையும் கவிழ்க்கும் ஆற்றல் மிகுந்தது. இது உணவுக்கு உதவாது. உரத்துக்குத்தான்பயன்படும். இந்த மீனின் ஈரல் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.
இந்த ராட்சத மீனை அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பிறகுமீனவர்கள் அந்த மீனை வெட்டி உரத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications