இந்தியா மீது முஷாரப் மீண்டும் பாய்ச்சல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான தான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்கு வேறுயாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.
அந்தத் தலைவர்களிடம் அவர் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று எனக்குத்தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து அதை என்னிடமே விடுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்றுஅவர்களைக் கேட்டுக் கொண்டார்.
பாகிஸ்தானில் சுமார் 2,000 தீவிரவாதிகள் கடந்த ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் வேறு யார் (இந்தியா) கூறியதற்காகவும் நான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள்நாட்டுக்காகவும் எங்கள் மக்களின் நன்மைக்காகவுமே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என்றும் முஷாரப்கூறினார்.
இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய முஷாரப், எங்கள்படைகளும் எதற்கும் தயாராகவே உள்ளன என்றார்.
எங்கள் மீது வலுக்கட்டாயமாகப் போர் திணிக்கப்படுகிறது. ஆனால் நாங்களும் எங்கள் முழுப் பலத்தையும்காண்பிப்போம் என்று கோபத்துடன் பேசினார் முஷாரப்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications