சென்னைக்கு வந்த நியூயார்க் கட்டட இரும்புக் கழிவு
சென்னை:
நியூயார்க்கில் பின்லேடன் கும்பலால் தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையத்தின் இரும்புத் துண்டுகள் சென்னைக்கு வந்திறங்கியுள்ளது.
மாலத்தீவைச் சேர்ந்த சரக்குக் கப்பலான ப்ரான்ஸா இதனை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு நிறுவனமான பி.ஈ.சி. இதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கடனுதவியுடன் வாங்கியுள்ளது.
32,920 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த இரும்பை கப்பலில் இருந்து இறக்கவே 3 வாரம் ஆகும் என்று தெரிகிறது. கடந்த கிருஸ்துமஸ் தினத்தன்று இக் கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. அதிலிருந்து இரும்பை இறக்கும் பணி 1ம் தேதி தொடங்கியது. இப் பணி 24ம் தேதி தான் முடிவடையும்.
இது தவிர குஜராத்துக்கும் ஒரு கப்பல் வர்த்தக மையத்தின் இரும்பை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது.
துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான் இந்த இரும்பை ஏலம் எடுத்தது. அவர்களிடமிருந்து பி.ஈ.சி. நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த இரும்பை பிரித்து விற்பதன் மூலம் பி.ஈ.சி. நிறுவனத்துக்கு கமிஷன் கிடைக்கும்.
கட்டடம் நொறுங்கிய இடத்தில் இருந்து 1 லட்சம் டன் இரும்பும், 2 லட்சம் டன் கான்ங்ரீட்டும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications