திண்டிவனம் அருகே வேன்-லாரி மோதல்: 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே இன்று (திங்கள்கிழமை) காலை வேனும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து சென்னைக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது.
திண்டிவனத்தை அடுத்த பாஞ்சாலம் அருகே இந்த வேன் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, எதிரேவந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த லாரி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்குச்சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஒரு பெண் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications