தேர்தலைப் புறக்கணிக்க அனைத்துக் கட்சிகளுக்கு இளங்கோவன் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
இது குறித்து இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. ஜனநாயக விரோத செயல்களும் அதிகாரதுஷ்பிரயோகங்களும் நடந்தபடி உள்ளன.
இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை.
அதனால் தான் காங்கிரஸ் மேலிடம் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாகதமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன்.
திமுக, மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முன் வர வேண்டும், ஏனெனில் தேர்தல் கமிஷன்நடந்து கொள்ளும் முறை அதிருப்தி அளிக்கிறது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications