ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் வைகை சேகர்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக வைகை சேகர் போட்டியிடுவார் என்றும் அவர் வரும் 23ம் தேதிவேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடந்த வாக்காளர் குளறுபடியால் அங்கு முறையான தேர்தல் நடக்காது என்று கூறிகாங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லைஎன்று அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் பெயரை கருணாநிதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
வைகை சேகர் என்கிற பாலசுந்தரம் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார். ஆண்டிப்பட்டி ஒன்றிய திமுகசெயலாளரான இவருக்கு வயது 38.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் மதிமுக சார்பாக இதே தொகுதியில் நின்று சுமார் 18 ஆயிரம் வாக்குகளைப்பெற்றுள்ளார்.
பி.ஏ. பட்டதாரியான வைகை சேகர், வரும் 23ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்று கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications