திமுகவுக்கு ஆதரவளிக்க காங்., தமாகாவுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை:
ஜெயலலிதாவுக்கு எதிரான ஓட்டுக்களைத் திரட்டுவதற்காக காங்கிரஸ், தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவது என திமுக முடிவு செய்துள்ளதால், ஜெயலலிதாவுக்கு எதிராக எப்படியாவதுவாக்குகளைத் திரட்ட வேண்டும் என்று அக்கட்சி கருதியுள்ளது.
ஏற்கனவே மதிமுகவும் வேட்பாளரை அறிவித்துள்ளதால், ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறவாய்ப்புள்ளது. ஆனால் காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்டுக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளதால்,அக்கட்சியின் ஆதரவைப் பெற்றால் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக திமுக கருதுகிறது.
எனவே அக்கட்சிகளுக்கு கருணாநிதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அழைப்பு விடுத்துள்ளார். திமுகவேட்பாளர் வைகை சேகரை ஆதரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு சம்மதித்து அக்கட்சிகள் அறிவிப்பு செய்தால் திமுக வேட்பாளரே பொது வேட்பாளராக கருதப்படுவார்.மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள் ஒட்டு மொத்தமாக திமுகவுக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
ஆனால் அக்கட்சிகளின் ஆதரவு திமுகவுக்கு கிடைப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications