திமுகவுக்கு மறைமுக ஆதரவு: தமாகா, கம்யூனிஸ்ட் மீது வாழப்பாடி பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவை ஆதரிப்பதற்காகவே தமாகாவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்துள்ளன என்று தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இது பற்றி சென்னையில் அவர் இன்று (திங்கட்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கூறியுள்ளன. இவர்கள் திமுகவை மறைமுகமாகஆதரிப்பதற்காகவே இவ்வாறு அறிவித்துள்ளனர்.
வரும் 23ம் தேதி டெல்லி சென்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை சோனியா மற்றும் ரமேஷ் சென்னிதாலாதலைமையில் காங்கிரஸில் இணைக்க உள்ளேன். இதை காங்கிரசில் உள்ள அனைத்துத் தலைவர்களும்வரவேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காங்கிரசில் யார் தலைமையிலிருந்தாலும் அவர்கள் கீழ் பணியாற்ற நான் எப்போதும் தயாராகவேஉள்ளேன் என்று வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications