கொலை முயற்சி வழக்கில் ஜான் பாண்டியன் கைது
சென்னை:
பணத்தகராறு தொடர்பாக ஒருவரைக் கடத்திக் கொலை செய்ய முயற்சித்ததாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகதலைவர் ஜான் பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜய்க்கும், அவரது பங்குதாரர் முருகனுக்கும் இடையே ரூ.3.5 லட்சம்பணத்தகராறு இருந்து வந்தது. இதில் முருகனுக்கு ஆதரவாக ஜான் பாண்டியன் தலையிட்டுள்ளார்.
அஜயையும், அவரது மேனேஜரையும் கடத்திச் சென்று பணத்தைக் கேட்டதோடு மேனேஜர் சுனிலை கத்தியால்குத்தியதாக ஜான் பாண்டியன் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இது தொடர்பாக ஜான் பாண்டியனை கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார்கைது செய்தனர்.
பிறகு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட ஜான் பாண்டியன், தற்போது சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.
ஜான்பாண்டியன் மீது கொலை முயற்சி உட்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications