ஆபாசப் படங்களில் நடித்த மற்றொரு டிரைவர் கைது
சென்னை:
"செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் முழு விபரத்தையும் தெரிந்த அவரது டிரைவர் விஜயனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
பெண்கள், இளைஞர்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் உலாவ விட்டு கோடிக்கணக்கில்சம்பாதித்த டாக்டர் பிரகாஷை போலீசார் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
அவரது படத்தில் நடித்திருக்கும் பலரை கைது செய்து அவருக்கு எதிராக வாக்குமூலம் வாங்கும் முயற்சியில்போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அவரைப்பற்றிய அத்தனை ரகசியங்களையும் அறிந்த அவரது கார் டிரைவர் விஜயனை கடந்ததிங்கட்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர்.
இவர் கடந்த 8 வருடங்களாக பிரகாஷின் டிரைவராக வேலை செய்துள்ளார். இவர் போலீசாரிடம் கூறியதாவது:
நான் டாக்டரிடம் கார் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவருடன் வரும் பெண்களைப் பார்க்கும்போதுஎனக்கும் அவர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
ஒரு நாள் டாக்டர் போதையில் இருக்கும் போது இதைப்பற்றி அவரிடம் கூறினேன். உடனே அவர் என்னை ஒருபெண்ணோடு உல்லாசமாக இருக்க அனுமதித்தார். பிறகு ஆபாசப் படத்தில் நடித்தால் பணம் தருவதாகவும்என்னிடம் கூறினார்.
பணத்துக்கு பணமும், சுகத்துக்கு சுகமும் கிடைத்ததால் நான் மகிழ்ச்சியோடு நடித்தேன். ஆரம்பத்தில் என்னைஒன்றிரண்டு பெண்களோடு மட்டும் நடிக்க வைத்தார்.
சில நாட்கள் கழித்து ஐந்தாறு பெண்களுடன் நடிக்க வைத்தார். புதிதாக வந்த பல பெண்களை நான்அனுபவித்துள்ளேன் என்று விஜயன் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றக் காவல் முடிவடைந்து, பிரகாஷை மீண்டும் சைதாப்பேட்டைநீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் 5ம் தேதி வரை அவருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்துநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பேரில் பிரகாஷ் மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications