வீரப்பன் சரணடையத் திட்டம்?
மைசூர்:
மாதேஸ்வரன் மலையில் சந்தனக் கடத்தல் வீரப்பன் சரண் அடைய திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்துஅதிரடிப் படையினர் அங்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட வீரப்பன் காட்டுப் பகுதிகளில் மறைந்து வாழ்ந்துவருகிறான். இவனைப் பிடிக்க இரண்டு மாநில அரசுகளும் அதிரடிப்படை அமைத்து காடுகளில் தேடி வருகின்றனர்.
இரு மாநில அதிரடிப்படைகளும் முன்னாள் தமிழக டி.ஜி.பியான தேவாரம் தலைமையில் கூட்டாக வீரப்பனைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இன்னும் ஒரு மாதத்தில் வீரப்பனை உயிரோடு பிடிப்போம் அல்லது சரண் அடைய செய்வோம் என்று தேவாரம்பதவி ஏற்றதிலிருந்தே கூறி வருகிறார்.
இந்த நிலையில் வீரப்பன் மாதேஸ்வரன் மலைப்பகுதி அல்லது பாலாறு பகுதியில் சரண் அடையப் போவதாகபோலீசாருக்கும் அதிரடிப் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிரடிப் படையினரும் போலீசாரும் மாதேஸ்வரன் மலைக்கு விரைந்துள்ளனர். அங்கு வீரப்பனிடம்இருந்து தகவல் வருமா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு பகுதியிலும் அதிரடிப் படையினர் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கர்நாடக போலீஸ் கூடுதல் டி.ஜி.பியான சுபாஷ் பரணி, வீரப்பன் சரணடைவதாக எந்த தகவலும் எனக்குஇது வரை வரவில்லை என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications