புதுக்கட்சி துவக்கினார் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
சென்னை:
பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் "பசும்பொன் பார்வர்டு பிளாக்" என்ற புதியக் கட்சியை நேற்று(புதன்கிழமை) தொடங்கினார்.
நடிகர் எஸ்.எஸ்.ஆர். திராவிட இயக்கங்கள் ஆரம்பித்ததிலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1962ம்ஆண்டு திமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1970ல் திமுக ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார். பிறகு 1972ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை துவக்கிய போதுஇவரும் இணைந்தார். பின்னர் 1980ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்றார்.
பிறகு அரசியலில் இருந்த விலகியிருந்த ராஜேந்திரனை திமுகவும், அதிமுகவும் கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில், திடீரென்று நேற்று பசும்பொன் பார்வர்டு பிளாக் என்ற பெயரில் ஒரு கட்சியைத் துவக்கி உள்ளார்.
இது குறித்து எஸ்.எஸ்.ஆர். நிருபர்களிடம் கூறியதாவது:
எனது ரசிகர்கள், நலம் விரும்பிகள், நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய கட்சியை தொடங்கியிருக்கிறேன்.கட்சியின் கொள்கை, திட்டங்கள் குறித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் எனது பணியையும், புகழையும் பயன்படுத்திக் கொண்டு வீசியெறிந்து விட்டன.இதனால் இரு கட்சிகள் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது என்று ராஜேந்திரன் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications