மொழிப் போர் தியாகிகள் தினம்: சென்னையில் மதிமுக ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மொழிப் போர் தியாகிகள் தினமான இன்று (வெள்ளிக்கிழமை) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில்அக்கட்சித் தொண்டர்கள் சென்னையில் ஊர்வலம் நடத்தினர்.
அந்நிய மொழி தமிழகத்தில் ஊடுருவமால் தடுக்க போராட்டம் நடத்தி உயிர் நீத்த தியாகிகள் நினைவு தினம்மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு வைகோ தலைமையில் மதிமுக தொண்டர்கள் இன்று சென்னையில் மவுன ஊர்வலம் சென்றனர்.
பிறகு மொழிப் போர் தியாகிகளின் கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் வைகோ.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications