தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்
ஜொகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 குடும்பங்களை, ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல்கண்மூடித்தனமாகத் தாக்கி அவர்களை அந்த இடங்களில் இருந்து காலி செய்ய வைத்தது.
இவர்களை ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று ஒரு வாரத்திற்கு முன் வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறிதாக்கியுள்ளது. அந்தக் கும்பல் அந்த வீட்டில் கொள்ளை அடித்ததும் இல்லாமல், தீயிட்டும் கொளுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டது.
பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாகச் செயல்பட்டு காயமடைந்த கோவேந்தையும் மோங்கோரியையும்காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேபோல் டர்பன் நகரில் உள்ள சில்வர்லென் என்ற இடத்தில் வசித்து வந்த 3 பேர் கொண்ட குடும்பத்தையும் ஒருகும்பல் தாக்கியுள்ளது.
அவர்கள் வலுக்கட்டாயமாக இருப்பிடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறிய அந்தக் கும்பல், பின்னர் அந்தவீட்டையும் கொளுத்திவிட்டு ஓடிவிட்டது.
இந்தச் சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications