தீவிரவாதிகள் ஒப்படைப்பா? - முஷாரப் ஆலோசனை
இஸ்லாமாபாத்:
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் வரும் 31ம்தேதி ராணுவ அதிகாரிகளுடன் கூடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையையும் முஷாரப் இதுவரை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த 20 தீவிரவாதிகளையும் ஒப்படைப்பது குறித்து ராணுவ அதிகாரிகளுடன் முஷாரப் வரும் 31ம்தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை, நாட்டின் பாதுகாப்பு, ராணுவத்தின் நிலை ஆகியவை பற்றி ஆலோசிக்கஇருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில் இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளில் 14 தீவிரவாதிகளை ஒப்படைப்பது பற்றி முக்கிய முடிவுஎடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களின் 5 முக்கியத் தலைவர்களை ஒப்படைப்பது குறித்தும் விவாதிக்கப்படஉள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications