சீன உதவியுடன் தயாராகும் பாகிஸ்தான் ஏவுகணைகள்
வாஷிங்டன்:
சீனாவின் உதவியுடன் ஷகீன் மற்றும் ஹைதர் ஆகிய ஏவுகணைகளை பாகிஸ்தான் தயாரிக்க ஆரம்பித்துவிட்டதாகசி.ஐ.ஏ. கண்டுபிடித்துள்ளது.
ஷகீன்-1, ஹைதர்-1 ஆகிய ஏவுகணைகளை பாகிஸ்தான் இதுவரை சோதனையிட்டுத் தான் வந்தது. இப்போது இந்தசோதனைகள் முடிந்து ஏவுகணைத் தயாரிப்புப் பணியை ஆரம்பித்துள்ளது. இதில் சீனாவின் பங்கு மிகப் பெரியது.முழுக்க முழுக்க சீனாவின் உதவியுடன் தான் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
எஸ்.ஆர்.பி.எம். எனப்படும் குறைந்த தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவருகின்றன. இந்த ஏவுகணைகள் திட எரிபொருளைக் கொண்டு இயங்கும்
மேலும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஷகீன்-2 ஏவுகணைத் தயாரிப்பிலும் சீனாவின் உதவியை பாகிஸ்தான்நாடியுள்ளது. இந்த ஏவுகணைக்கான இரு மோட்டர்களைத் தயாரிக்க சீனா உதவ உள்ளது.
அணு ஆயுதத் தயாரிப்பிலும் பாகிஸ்தானுக்கு சீனா உதவி வருகிறது. இதற்குத் தேவையான கருவிகளை ஐராப்பியநாடுகளில் பாகிஸ்தான் வாங்கி வருகிறது.
பிரான்சிடம் இருந்து மிராஜ்-3 ரக போர் விமானங்கள் வாங்கவும் சீனாவிடம் இருந்து எப்-7 ரக போர் விமானங்கள்வாங்கவும் பாகிஸ்தான் பேச்சு நடத்தி வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு அளவில் ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும் சி.ஐ.ஏ.கூறியுள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிக்க ரஷ்யா உதவி வருகிறது. சில ஐரோப்பிய நாடுகளும் இதில்இந்தியாவுக்கு உதவி வருகின்றன.
இந்தியாவுக்கு அணு சக்தியில் இயங்கும் நீர் மூழ்கிகளை வழங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக சி.ஐ.ஏ.கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications