பழநி தைப்பூசத் திருவிழா நிறைவடைந்தது
Subscribe to Oneindia Tamil
பழநி:
பழநியில் கடந்த 10 நாட்களாக மிக விமர்சையாக நடந்து வந்த தைப்பூசத் திருவிழா நேற்று தெப்பத் திருவிழாவுடன்நிறைவடைந்தது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மற்றுமின்றி மலேசியா,சிங்கப்பூர், இலங்கையிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கன பக்தர்கள் பல நாட்கள் நடை பயணமாக பழநியில்குவிந்து முருகப் பெருமானின் அருள் பெற்றனர்.
இந்த விழா நேற்று தெப்பத் திருவிழாவுடன் முடிவடைந்தது. வள்ளி, தெய்வானை சகிதமாக வண்ண விழக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகப் பெருமான் கோயில் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந் நிகழ்ச்சியையொட்டி பழநியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications