அயோத்தி விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் பெர்னாண்டஸ் ரகசிய ஆலோசனை
காஞ்சிபுரம்:
அயோத்தி விவகாரம் தொடர்பாக ஜயேந்திரர் சுவாமிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்று (சனிக்கிழமை) சிறப்பு விமானம் மூலம் திடீரென்று சென்னை வந்தார்பெர்னாண்டஸ்.
பயணிகள் வழக்கமாக வெளியேறும் பாதையில் செல்லாமல் வேறொரு வழியாக விமான நிலையத்தை விட்டுவெளியேறிய பெர்னாண்டஸ், யாருக்கும் தெரியாமலேயே பாதுகாப்புத் துறையின் சிறப்பு காரில் ஏறி நேராகக்காஞ்சிபுரம் சென்றார்.
அயோத்தியில் கோவில் கட்டியே தீருவோம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தீவிரத்தையடுத்து, இவ்விஷயத்தில்ஜயேந்திர சுவாமிகளின் உதவியை நாடுவதற்காக பெர்னாண்டசை பிரதமர் வாஜ்பாய்தான் தூதராகஅனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள பெர்னாண்டஸ் இப்படி திடுதிப்பென்று உளவுத் துறையினருக்கும் தெரியாமல்வந்து சேர்ந்ததால், அவர்கள் பெரிதும் குழப்பம் அடைந்தனர்.
பெர்னாண்டஸ் சென்ற காருடன் ஒரே ஒரு கார் மட்டுமே சென்றது. எனினும் அவருடைய வருகையை அறிந்தபிறகு, காஞ்சிபுரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று காலை 11.45 மணிக்கு சங்கர மடத்தை அடைந்த பெர்னாண்டஸ், சுமார் ஒரு மணி நேரம் ஜெயேந்திரசுவாமிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நேற்று மாலையே பெர்னாண்டஸ் டெல்லிக்குச் சென்றுவிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications