புதுவை: நாளை 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் நாளை (புதன்கிழமை) மேலும் 2 அமைச்சர்கள் சேரவுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. எழுமலை மற்றும் தமாகாவைச் சேர்ந்த ஏ. நமசிவாயம் ஆகியோர்தான் தற்போதுபுதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்கள்.
ராஜ் நிவாஸில் நாளை நடைபெறும் எளிய விழாவில், பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் ரஜினி ராய்இந்த 2 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி பதவியேற்ற ரங்கசாமி அரசு, ஏற்கனவே அவர் உள்பட எம். சந்திரகாசு, ஈ.வலசாராஜ், கே. லட்சுமிநாராயணன் ஆகிய 4 அமைச்சர்களைக் கொண்டுள்ளது.
இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதனால் நாளை பதவியேற்கும் நமசிவாயம்தான்தமாகா சார்பில் அமைச்சராகும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications