அமைச்சர் தளவாய் சுந்தரத்துக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
தேனி:
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் நெஞ்சு வலிகாரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தளவாய் சுந்தரம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குள் அடங்கியுள்ள குன்னூர், அம்மாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்திங்கள்கிழமை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
திங்கள்கிழமை இரவு ஜி. உசிலம்பட்டியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு ஆண்டிப்பட்டிக்குத் திரும்பினார்.அங்கு இரவு தங்கினார்.
மறுநாள் அதிகாலை அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் தளவாய் சுந்தரம்,தேனி அருகேயுள்ள பழனிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தளவாய் சுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் ஆண்டிப்பட்டிதொகுதியில் பிரச்சாரத்திற்காக முகாமிட்டுள்ள முதல்வர் பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுநலம் விசாரித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications