அதிரடிப் படையினருடன் நிருபர்களும் காட்டுக்குள் செல்ல நெடுமாறன் யோசனை
சென்னை:
அதிரடிப் படையினர் தங்களுடன் பத்திரிக்கை நிருபர்களையும் காட்டுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் யோசனை கூறியுள்ளார்.
இன்று நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பன் நடமாடுவதாகக் கூறப்படும் காட்டுப் பகுதிக்குள் உள்ள கிராமங்களில் உள்ள பெண்களிடம் அதிரடிப்படை போலீசார் அத்துமீறி நடப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்களுடன் பத்திரிக்கை நிருபர்கள் அனுமதிக்கப்பட்டதைப் போலவே,அதிரடிப் படை வீரர்களுடனும் நிருபர்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆனால் உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்குத் தராமல் தமிழக அரசு இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக அவர்களுக்கு நிவாரணத் தொகையை தமிழக அரசு தரவேண்டும் என்றார்நெடுமாறன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications